திருக்குறள் - குறள் 134 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 134 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-134

திருக்குறள் - குறள் 134 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 134

குறள் வரி:

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

படித்ததை மறந்தாலும் மீண்டும் படித்து நினைவு கொள்ளலாம், அனால், பார்ப்பனனேயானாலும், மனிதப் பிறப்பிற்கான ஒழுக்கத்திலிருந்து தவறினால் கெட்டழிவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain