திருக்குறள் - குறள் 133 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 133 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-133

திருக்குறள் - குறள் 133 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 133

குறள் வரி:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒழுக்கப்படி வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தில் தவறினால், இழந்த பிறப்பாய் ஆக நேரிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain