திருக்குறள் - குறள் 132 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 132 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-132

திருக்குறள் - குறள் 132 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 132

குறள் வரி:

பிரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நல்லவற்றை ஆராய்ந்து தெளிந்து அவற்றின்படி நடந்தாலும், அவற்றிற்கு எல்லாம் ஒழுக்கமே துணை; ஆகவே, ஒழுக்கத்தை விரும்பிக் கடைபிடிக்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain