திருக்குறள் - குறள் 131 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 131 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 131 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 131

குறள் வரி:

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒழுக்கம் மேன்மையைத் தரக்கூடியது; அதனால், அதனை உயிரைவிடச் சிறந்ததாகக் கொண்டு வாழ வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain