திருக்குறள் - குறள் 130 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 130 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-130

திருக்குறள் - குறள் 130 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 130

குறள் வரி:

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சீற்றப்படமால் வாழும் வழியை அறிந்து, அடக்கமாக வாழ்பவனிடம் சென்று சேர்வதற்கு அறம் காத்துக் கிடக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain