திருக்குறள் - குறள் 129 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 129 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-129

திருக்குறள் - குறள் 129 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 129

குறள் வரி:

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நெருப்பினால் உண்டான புண், உடலில் தமிழ்ப்பாகத் தெரிந்தாலும் உள்ளே ஆறிவிடும், ஆனால் தீய சொற்களால் உள்ளத்தில் உண்டான தழும்பு, எப்போதும் ஆறாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain