திருக்குறள் - குறள் 128 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 128 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-128

திருக்குறள் - குறள் 128 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 128

குறள் வரி:

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒரே ஒரு தீய சொல் பேசுவதால் ஏற்படும் தீமை, அதனைப் பேசியவர் பெற்ற எல்லா மதிப்புகளையும் கெடுத்துவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain