திருக்குறள் - குறள் 127 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 127 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-127

திருக்குறள் - குறள் 127 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 127

குறள் வரி:

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் எவற்றைக் காக்காவிட்டாலும் வாயிலிருந்து தவறான சொற்கள் வராமலாவது காக்க வேண்டும்; இல்லையானால், தவறான சொற்களைச் சொல்லிவிட்டுத் தொல்லைப்பட நேரிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain