திருக்குறள் - குறள் 125 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 125 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-125

திருக்குறள் - குறள் 125 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 125

குறள் வரி:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அடக்கமாக வாழ்வது எல்லோருக்கும் நன்மை தரும்; செல்வருக்கு அந்த அடக்கமே இன்னொரு செல்வமும் ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain