திருக்குறள் - குறள் 122 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 122 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-122

திருக்குறள் - குறள் 122 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 122

குறள் வரி:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங்கு இல்லை உயிர்க்கு.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அடக்கத்தைப் பெறுவதற்கு அரிய பொருளாகக் கொண்டு காத்திட வேண்டும்; மனிதர்களுக்கு அந்த அடக்கத்தைவிட உயர்வு தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain