திருக்குறள் - குறள் 110 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 110 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-110

திருக்குறள் - குறள் 110 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 110

குறள் வரி:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

எத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு; ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு மன்னிப்பே கிடையாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain