திருக்குறள் - குறள் 109 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 109 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-109

திருக்குறள் - குறள் 109 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 109

குறள் வரி:

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

முன்பு நன்மை செய்தவர், பின்பு கொல்வதைப் போன்ற தீமை செய்தாலும், அத்துன்பம் அவர் செய்த நன்மையை நினைத்தவுடனே மறந்து போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain