திருக்குறள் - குறள் 107 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 107 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-107

திருக்குறள் - குறள் 107 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 107

குறள் வரி:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை, உயர்ந்தவர் தொடர்ந்து அமையும் ஏழு பிறப்புகளிலும் நினைத்துப் பார்ப்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain