திருக்குறள் - குறள் 106 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 106 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-106

திருக்குறள் - குறள் 106 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 106

குறள் வரி:

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

குற்றம் இல்லாதவரின் உறவை மறக்கக் கூடாது; துன்பக் காலத்தில் துணையாக இருந்தவரின் நட்பை விட்டுவிடக் கூடாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain