திருக்குறள் - குறள் 105 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 105 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-105

திருக்குறள் - குறள் 105 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 105

குறள் வரி:

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உதவி என்பது உதவிய பொருளைப் பொறுத்தது அன்று; அந்த உதவியைப் பெற்றவரின் தகுதியைப் பொறுத்தது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain