திருக்குறள் - குறள் 101 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 101 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-101

திருக்குறள் - குறள் 101 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 101

குறள் வரி:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பிறருக்குத் தான் எந்த உதவியும் செய்யாத நிலையில், பிறர் தனக்குச் செய்த உதவிக்கு ஈடாக, வையகமும் வானகமும் கொடுத்தாலும் ஈடாகாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain