திருக்குறள் - குறள் 119 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 119 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-119

திருக்குறள் - குறள் 119 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 119

குறள் வரி:

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உள்ளத்தில் கோணாத உறுதியோடு, சொல்லிலும் கோணல் தோன்றாதிருப்பதே நடுவுநிலைமை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain