திருக்குறள் - குறள் 117 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 117 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-117

திருக்குறள் - குறள் 117 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 117

குறள் வரி:

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நடுவுநிலை தவறாமல் வாழ்பவர் பெறுகின்ற தாழ்வை, உலகம் தாழ்வாகக் கருதாது.    

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain