திருக்குறள் - குறள் 116 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 116 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-116

திருக்குறள் - குறள் 116 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 116

குறள் வரி:

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தம் நெஞ்சம் நடுவுநிலையிலுருந்து நீங்கித் தீமை செய்ய நினைக்குமானால், தாம் கெடுவது உறுதி என்பதை அவர் அறிய வேண்டும். 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain