திருக்குறள் - குறள் 113 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 113 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-113

திருக்குறள் - குறள் 113 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 113

குறள் வரி:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நன்மையே தந்தாலும், நடுவு நிலையிலிருந்து தவறியதால் கிடைத்த செல்வத்தை, அப்போதே விட்டுவிட வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain