திருக்குறள்-குறள் 70-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
குறள் எண்: 70
குறள் வரி:
மகன்
தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.
அதிகாரம்:
புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தானோ? எனப் பிறர் மகிழ்ந்து பாராட்டும் அளவிற்குச் சிறப்படைவதே, மகன் தந்தைக்குச் செய்யும் நன்றிக் கடன்.
Post a Comment