திருக்குறள்-குறள் 69-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

திருக்குறள்-குறள் 69-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

Thirukkural-arathupaal-puthalvaraip peruthal-makkal-peru-Thirukkural-Number-69

திருக்குறள்-குறள் 69-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

குறள் எண்: 69

குறள் வரி:

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

அதிகாரம்:

புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தன குழந்தையைச் சான்றோன் எனப் பிறர் புகழக் கேட்ட தாய், அக்குழந்தையைப் பெற்றெடுத்த நேரத்தில் மகிழ்ந்ததை விடப் பெரிதும் மகிழ்வாள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain