திருக்குறள்-குறள் 66-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

திருக்குறள்-குறள் 66-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

Thirukkural-arathupaal-puthalvaraip peruthal-makkal-peru-Thirukkural-Number-66

திருக்குறள்-குறள் 66-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

குறள் எண்: 66

குறள் வரி:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

அதிகாரம்:

புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தம் குழந்தைகளின் மழைலைச் சொற்களைக் கேளாதவர்களே குழலின் இசை இனிமையானது; யாழின் இசை இனிமை யானது என்று உரைப்பர்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain