திருக்குறள்-குறள் 61-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

திருக்குறள்-குறள் 61-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

Thirukkural-arathupaal-puthalvaraip peruthal-makkal-peru-Thirukkural-Number-61

திருக்குறள்-குறள் 61-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

குறள் எண்: 61

குறள் வரி:

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

அதிகாரம்:

புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நாம் பெறும் சிறப்புகளும், அறிய வேண்டுவன அறிந்த குழந்தைகளைப் பெறுவது போன்ற சிறப்பு வேறொன்று இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain