திருக்குறள் - குறள் 99 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 99 - அறத்துப்பால் - இனியவை கூறல்

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-99

திருக்குறள் - குறள் 99 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 99

குறள் வரி:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

இனிய சொற்கள் இன்பம் தருவதை அறிபவன், பிறரிடம் கடுஞ்சொற்களைப் பேசுவது என்ன பயனைக் கருதியோ?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain