திருக்குறள் - குறள் 97 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 97 - அறத்துப்பால் - இனியவை கூறல்

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-97

திருக்குறள் - குறள் 97 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 97

குறள் வரி:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பயனும் பண்பும் கொண்ட சொற்கள், கேட்பவர்க்கு மகிழ்வு தரும்; சொல்பவர்க்கும் நன்மை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain