திருக்குறள் - குறள் 96 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 96 - அறத்துப்பால் - இனியவை கூறல்

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-96

திருக்குறள் - குறள் 96 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 96

குறள் வரி:

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நல்லனவற்றை ஆராய்ந்து அறிந்து இனிமையாகச் சொன்னால், தீமை அழியும்; அறம் பெருகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain