திருக்குறள் - குறள் 94 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 94 - அறத்துப்பால் - இனியவை கூறல்

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-94

திருக்குறள் - குறள் 94 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 94

குறள் வரி:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

எல்லோரிடமும் இன்பம் தரக்கூடிய இனிய சொற்களையே பேசுபவருக்குத் துன்பம் தரக்கூடிய வறுமை இல்லாமல் போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain