திருக்குறள் - குறள் 92 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 92 - அறத்துப்பால் - இனியவை கூறல்

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-92

திருக்குறள் - குறள் 92 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 92

குறள் வரி:

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மனம் உவந்து ஒருவர்க்கு வேண்டிய பொருளைக் கொடுப்பதைப் போல, முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது சிறந்தது

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain