திருக்குறள் - குறள் 100 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 100 - அறத்துப்பால் - இனியவை கூறல்

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-100

திருக்குறள் - குறள் 100 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 100

குறள் வரி:

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பேசாமல் கடுஞ்சொற்களைப் பேசுவது, இனிய பழம் இருக்கும்போது காயைப் பறித்துப் தின்பது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain