திருக்குறள் - குறள் 89 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 89 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-89

திருக்குறள் - குறள் 89 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 89

குறள் வரி:

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

செல்வா நிலையிலும் வறுமை என்பது, விருந்தினரைப் போற்றாத மடமை ஆகும்; இம்மடமை அறிவிலிகளிடமே காணப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain