திருக்குறள் - குறள் 88 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 88 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-88

திருக்குறள் - குறள் 88 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 88

குறள் வரி:

பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

விருந்தினரைப் பேணித் தம் சமுதாயக் கடமையைச் செய்யாதவர், பின்னர், "பொருளையே பெரிதாக எண்ணி அதனைப் பாதுகாத்துச் சமுதாய உறவை இழந்தோமே" என வருந்துவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain