திருக்குறள் - குறள் 87 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 87 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-87

திருக்குறள் - குறள் 87 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 87

குறள் வரி:

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

விருந்தோம்பலாகிய சமுதாய வேள்வியின் பயன் இவ்வளவு என்று கூற முடியாது; வரும் விருத்தினரையும் விருந்தோம்பலையும் அது அளவாகக் கொண்டது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain