திருக்குறள் - குறள் 86 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 86 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-86

திருக்குறள் - குறள் 86 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 86

குறள் வரி:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

வந்த விருந்தினருக்கு உதவி, இனிவரும் விருந்தினருக்காகக் காத்திருப்பவன், தேவர்களுக்கு நல்ல விருந்தினன் ஆவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain