திருக்குறள் - குறள் 85 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 85 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-85

திருக்குறள் - குறள் 85 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 85

குறள் வரி:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

விருத்தினர்க்கு உணவளித்து எஞ்சியதை உண்பவன் நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain