திருக்குறள் - குறள் 84 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 84 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-84

திருக்குறள் - குறள் 84 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 84

குறள் வரி:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

முகமலர்ச்சியோடு விருந்தினரைப் போற்றுபவர் வீட்டில் திருமகள் மன மலர்ச்சியோடு குடியிருப்பாள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain