திருக்குறள் - குறள் 82 - இல்லற இயல் - விருந்தோம்பல்

திருக்குறள் - குறள் 82 - இல்லற இயல் - விருந்தோம்பல்

Thirukkural-arathupaal-Virunthombal-Thirukkural-Number-82

திருக்குறள் - குறள் 82 - இல்லற இயல் - விருந்தோம்பல்

குறள் எண்: 82

குறள் வரி:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

அதிகாரம்:

விருந்தோம்பல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சாவைத் தடுக்கும் மருந்தேயானாலும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே இருக்கச் செய்து, தான் மட்டும் உண்ணுவது விரும்பத்தக்கது அன்று.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain