திருக்குறள்-குறள் 80-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 80-அறத்துப்பால்-அன்புடைமை

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-80

திருக்குறள்-குறள் 80-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 80

குறள் வரி:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உயிரின் நிலைப்பு என்பது அன்பின் வழிப்பட்டது; அந்த அன்பு இல்லாத உடல், எலும்பைத் தோலால் போர்த்திய வெறுங்கூடே

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain