திருக்குறள்-குறள் 77-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 77-அறத்துப்பால்-அன்புடைமை

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-77

திருக்குறள்-குறள் 77-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 77

குறள் வரி:

என்பில் அதனை வெயில்போலக் காயுமே

அன்பில் அதனை அறம்.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

எலும்பில்லாத புழு போன்ற உயிர்களை வெயில் வருத்தும்; அதுபோல், அன்பில்லாத மனிதர்களை அறம் வருத்தும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain