திருக்குறள்-குறள் 75-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 75-அறத்துப்பால்-அன்புடைமை

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-75

திருக்குறள்-குறள் 75-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 75

குறள் வரி:

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உலகத்தில் இன்பமாக வாழ்பவர் வெறும் சிறப்புகளுக்கு எல்லாம் காரணம், அவர் அன்பு செய்து வாழும் வாழ்க்கையே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain