திருக்குறள்-குறள் 74-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 74-அறத்துப்பால்-அன்புடைமை

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-74

திருக்குறள்-குறள் 74-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 74

குறள் வரி:

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அன்பு பிறரிடம் ஆர்வத்தை வளர்க்கும்; அந்த ஆர்வம் நட்பு என்னும் பெருஞ்சிறப்பைக் கொடுக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain