தனித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNPSC தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி

தனித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNPSC தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி

சென்னையில் இயங்கி வரும் தனித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த ஆன்லைன் பயிற்சி எப்படி நடக்கும்  என்பதற்கான மாதிரி வகுப்புகள் ஜனவரி 16, 17 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை, ஆன்லைன் மூலம் பயிற்சி நடைபெறும். அதற்கான முன்பதிவு தற்போது நடைபெற உள்ளது.

2 நாள் இலவச வகுப்பு:

இந்த 2 நாள் இலவச பயிற்சியில், கணக்குப்பாடத்தில் 25க்கு 25 மதிப்பெண்கள் பெறுவதற்கான சுருக்கு வழிமுறைகள் கற்றுத்தரப்படும் மேலும், தொடர்ந்து நடைபெற உள்ள ஆன்லைன் பயிற்சியின் சிறப்பம்சங்கள் குறித்தும் தெளிவாக விளக்கம்படும்.

2021-ம் ஆண்டிலேயே அரசுப்பணியை பெறுவதற்கான டி.என்.பி.எஸ்.சி வெற்றித்திட்டம் அனைவருக்கும்  வழங்கப்படும்.

முன்பதிவு:

இந்த பயிற்சியில் கலந்துகொள்ள "TNPSC 2 DAYS MATHS" என்று டைப் செய்து 8939465466 என்ற எண்ணுக்கு WHATSAPP அல்லது SMS அனுப்பு முன்பதிவு செய்யலாம் என்று தனித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது. 

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain