சுயதொழிலுக்கு உதவும் வகையில் இலவச திறன் பயிற்சி

சுயதொழிலுக்கு உதவும் வகையில் இலவச திறன் பயிற்சி

Free skills training to help self-employed

சுயதொழிலுக்கு
உதவும் வகையில் இலவச திறன் பயிற்சி

 • திண்டுக்கல் தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 • ஜன.18 முதல் ஒரு மாதம் நடைபெறும்.
 • 18 முதல் 45 வயதிற்குட்பட்டோர் 46 பேர் அனுமதிக்கப் படுவர்.

 • சோப் பவுடர்ஆயில்பினாயில்குளியல் சோப்சானிடைசர்டாய்லட் கிளீனர்டைல்ஸ் கிளீனர் மற்றும் முகக்கவசம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படும்.
 • விருப்பமுள்ளவர்கள், 83/130, முன்னாள் வேலை வாய்ப்பு கட்டிட அலுவலக கட்டிடம்ஆர்.எஸ்.புரம்., மங்களாபுரம்திண்டுக்கல்.

விவரங்களுக்கு: 94423 92737

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain