எல்லா உயிர்களையும் மதிக்க கற்றுக்கொள்

எல்லா உயிர்களையும் மதிக்க கற்றுக்கொள்

Learn to respect all Living Things

எல்லா உயிர்களையும் மதிக்க கற்றுக்கொள்

ஒரு நாட்டு ராஜாவிடம் அமுதன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள், பறவைகள் பேசும் பாஷை தெரியும்.

அமுதனுக்கு ஒரே ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, அமுதன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான்.

ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.

ஒரு நாள் அமுதன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு துண்டுகளாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன.

இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் அமுதனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.

அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான்எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டதுஅவனும் அப்படியே செய்தான்எறும்புகள் நன்றி தெரிவித்துஎன்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.

கருத்துஎல்லா உயிர்களையும் மதிக்க கற்றுக்கொள்

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain