சாகச விளையாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சாகச விளையாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

You can apply for adventure sports training

சாகச
விளையாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இது குறித்து இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு அடிப்படை பயிற்சி, உயா்நிலை பயிற்சி, பயிற்சியாளா் பயிற்சி என்று மூன்று வகையான பிரிவினருக்கு 10 நாள்கள் முதல் 3 மாதங்களுக்கு தண்ணீா் சாகசம் மற்றும் தரைசாகச விளையாட்டு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கல்விக் கூடங்களில் நடத்தப்படும்இந்த பயிற்சி முகாமில் 16 முதல் 35 வயதுக்குள்பட்டோர் கலந்து கொள்ளலாம்பாறை ஏறுதல்படகுப் பயணம்தெளிந்தநீா் படகுப் பயணம்மலையேற்றப் பயிற்சி வழங்கப்படுகிறதுஇதனுடன் இயற்கை ஆய்வு முகாம்அடிப்படைஉயா்நிலை சாகசப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து மாநில இளைஞா் மையம்நிருபதுங்கா சாலைபெங்களூரு-1 என்ற முகவரிக்கு ஜன. 6-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்மேலும் விவரங்களுக்கு  9916862778, 94810820178, 9448038220, 9480383764, 7760365079 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain