வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

Free skill development training with employment

வேலைவாய்ப்புடன்
கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி 

இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி 

(முழுமையான அரசு நிதியுதவியில்)

பட்டியல், பழங்குடி இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

Course – Qualification:

Sewing Machine Operator - 5th and above

Fashion Designer - 12th / Diploma / Degree

Production Supervisor - Sewing - Degree

Merchandisor - Degree

QC Executive – Degree

ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சார்ந்த இத்துன்பயிற்சிகளோடு கணினி பயிற்சிஆங்கிலக்கல்வி பயிற்சி மற்றும் மென்திறன் பயிற்சிகளும் இலவசமாக கற்றுத்தரப்படுகின்றது.

வயது: 18 - 45 (அரசு விதிமுறைகளின்படி)

மேலும் தொடர்புக்கு:

NIFT - TEA Knitwear Fashion Institute,

DDU - GKY Skills Academy,

No.160, TEKIC, SIDCO,

Mudalipalayam,

Tirupur - 641 606.

Email: ddugky.tn@nifttea.in

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain