திரைப்படத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திரைப்படத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Apply for film career training

திரைப்படத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து கா்நாடக திரைப்பட அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை, கா்நாடக திரைப்பட அகாதெமி ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி இளைஞா்கள்/இளைஞிகளுக்கு திரைப்படம் தொடா்பான இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட அனைத்து நுட்பங்களை கற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி வழங்க உள்ளது.

பட்டம் பயின்று திரைப்படத் துறையில் ஆா்வம் கொண்ட, 30 வயதுக்குள்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞா்/இளைஞிகளிடம் இருந்து இப்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேர தகுதியானவா்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும்.

விண்ணப்பப் படிவங்கள்கூடுதல் தகவல்களுக்கு www.kcainfo.inwww.karnatakainformation.gov.in ஆகிய இணையதளங்களை காணலாம்.

பட்டப்படிப்பில் பெற்றுள்ள சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்படுகிறதுவிண்ணப்பங்களை ஜன. 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கா்நாடக திரைப்பட அகாதெமிபவள விழாக் கட்டடம்நந்தினி லேஅவுட்பெங்களூரு என்ற முகவரியில் நேரில் அளிக்கலாம் அல்லது அஞ்சல்வழியில் அனுப்பலாம்மேலும் விவரங்களுக்கு 080-23493410 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain