உதவித்தொகையுடன் கூடிய மிதியடிகள் தயாரிப்பு பயிற்சி

உதவித்தொகையுடன் கூடிய மிதியடிகள் தயாரிப்பு பயிற்சி

Mat-making-training-with-Scholarship

உதவித்தொகையுடன்
கூடிய மிதியடிகள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம் சார்பில், கயிறு வாரியம் மற்றும் சிறுதொழில் மேம்பாடு வங்கி இணைந்து உதவித்தொகையுடன் கூடிய மிதியடிகள் தயாரிப்பு குறித்த பயிற்சியை அளிக்க இருக்கிறது.

இந்த நேரடி பயிற்சியில் 4 வகையான மிதியடிகள் தயாரிப்பது எப்படி? என்பது பற்றி விவரிக்கப்படும்.

பயிற்சி காலம்: 2 மாதம்

பயிற்சியை முழுமையாக கற்றுக்கொள்பவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படும்.

மேலும் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு வங்கி கடன் மூலமாக மெஷின் வாங்கித்தரப்படும்.

அதுமட்டுமில்லாமல் தயாரிக்கும் மிதியடிகளை -மார்க்கெட்டிங் மூலமாக நேரடி விற்பனைக்கும் உதவி செய்யப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆண்ட்ராய்டு மொபைலில் http://form.wewatn.com/ என்பதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்

Official Notice: Click Here

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain