கா்நாடக கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமியின் சார்பில் இசை, நாட்டியப் பயிற்சி

கா்நாடக கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமியின் சார்பில் இசை, நாட்டியப் பயிற்சி

Music and Dance Training on behalf of the Academy of Carnatic Music and Dance

கா்நாடக கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமியின் சார்பில் இசை, நாட்டியப் பயிற்சி

இசை, நாட்டியப் பயிற்சிக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமியின் சார்பில் 2021-2022.ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு பதிலாக மாவட்டந்தோறும் அகாதெமியின் சார்பில், ஆசிரியா்களின் வழியாக 3 மாதங்களுக்கு கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மெல்லிசை, நாட்டியம், கதாகாலட்சேபம் போன்ற இசை, நாட்டியக் கலைகளை கற்க ஆா்வமாக இருக்கும் மாணவா்கள், ஏற்கெனவே இசை, நாட்டியம் பயின்று கூடுதலாக கற்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிக்கு 14 முதல் 26 வயதுக்குள்பட்டோர் ஜன. 30.ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வெளிமாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை அலுவலகத்தை நாடலாம்.

விவரங்களுக்கு 080-22215072 என்ற தொலைபேசி எண் அல்லது https://karnatakasangeetanrityaacademy.com/ இணையதளத்தை அணுகலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain