அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்
Aadhar is mandatory for civil servants departmental selection

அரசு
ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்

TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விதிமுறைகள்பாடத்திட்டம்தேர்வு அமைப்பு முறைதேர்வுமையம்தேர்வு கட்டணம்காலஅட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.inகாணலாம்.

இந்தத்துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain